Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

தலைகவசம் அணிந்து பதவி ஏற்க வந்த அதிமுக, பாஜக மக்கள் பிரதிநிதிகள்!

Footer News Updates

தலைகவசம் அணிந்து பதவி ஏற்க வந்த அதிமுக, பாஜக மக்கள் பிரதிநிதிகள்!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில் அதிமுக பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு ஆளும் தரப்பிலிருந்து பல்வேறு மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், அவர்கள் தலைக்கவசம் அணிந்த படி பதவி ஏற்க வருகை தந்தது பரபரப்பை

Read More »
Footer News Updates

உங்க பொண்டாட்டிக்கு சீட் கிடைக்க என்னைக் கேவலப்படுத்துவதா..? திமுக செயற்குழு கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏவை சாடிய பெண் நிர்வாகி…!!!

கோவையில் நடந்த திமுக செயற்குழு கூட்டத்தில் இருதரப்பினரிடையே எழுந்த மோதலால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி

Read More »
Footer News Updates

மேயர் பதவிக்கு போட்டி போடும் கூட்டணி கட்சிகள்… முதல் வரிசையில் விசிக : அதிர்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின்..!!

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்ற நிலையில், மேயர் பதவிகளைப் பெற கூட்டணி கட்சிகள் கொடுக்கும் நெருக்கடியால் முதலமைச்சர் ஸ்டாலின் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி

Read More »
Footer News Updates

திமுக ஆறு மாதிரி… ஆனா, அதிமுக ஒரு கடல் மாதிரி… அமைச்சர் ஐ.பெரியசாமியின் கருத்துக்கு ஓபிஎஸ் பதிலடி..!!

எதிர்காலத்தில் அதிமுக, திமுகவில் சங்கமம் ஆகிவிடும் எனக் கூறிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கூட்டணி பலத்தோடு உள்ளாட்சித்‌

Read More »
Footer News Updates

கோவை மேயர் பதவிக்கு திமுகவில் கடும் போட்டி.. வாரிசுக்கா…? அனுபவசாலிக்கா…? உச்சகட்ட பரபரப்பில் கோவை திமுக…!!

கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இன்று 17 இடங்களில்

Read More »
Footer News Updates

அதிமுக கோட்டையான கொங்கு மண்டலத்தை கைப்பற்றிவிட்டோம்… இனி வேலையை ஆரம்பிங்க… முதலமைச்சர் ஸ்டாலின் நெகிழ்ச்சி…!

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து, அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தொண்டர்களை சந்தித்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றிக்கு பிறகு

Read More »
Footer News Updates

எங்களாலும் முடியும் என நிரூபித்த மாற்றுத்திறனாளி வேட்பாளர்..!!!உள்ளாட்சி தேர்தலில் சாதித்து காட்டிய இளம்பெண்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற இளம்பெண் வேட்பாளரும், மாற்றுத்திறனாளி வேட்பாளரும் மக்களின் கவனத்தை பெற்றுள்ளனர். கடந்த 19ம் தேதி நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு

Read More »
Footer News Updates

விதிகளை மீறி வாக்குச்சாவடியில் வாக்குசேகரித்த திமுகவினர்…

கரூரில் விதிமுறைகளை மீறி சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய திமுகவினர் மீது பாஜகவினருடன் சேர்ந்து, காங்கிரஸ எம்பி ஜோதிமணியும் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாநகராட்சியில் உள்ள மொத்தம் 48

Read More »
Footer News Updates

குண்டர்களை இறக்கி கோவையில் தேர்தலை சீர்குலைக்க சதி.. ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம்

சென்னை : கோவையில் ரவுடிகள் மற்றும் குண்டர்களை அழைத்து வந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சீர்குலைக்க திட்டமிட்டுள்ளதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்

Read More »
Footer News Updates

‘நா என்னய்யா பண்ணேன், நா சிவனேனு தான இருந்தேன்’….தெருநாய் மீது திமுகவின் ஸ்டிக்கர் ஒட்டி பிரச்சாரம்: விலங்கின ஆர்வலர்கள் அதிருப்தி!

தமிழகத்தில் இறுதிக் கட்ட பிரச்சாரம் நெருங்கியுள்ள நிலையில் தஞ்சையில் நாய் மீது நோட்டீஸ் ஒட்டி பிரச்சாரத்திற்கு அனுப்பியது விலங்கின ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.

Read More »