சென்னை: சென்னை மாநகராட்சியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...
Footer News Updates
தமிழகத்தில் மார்ச் 2 வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு: அரசியல் கூட்டங்களுக்கு தொடரும் தடை… எல்கேஜி, யூகேஜி பள்ளிகளை திறக்க அனுமதி
சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்றுக் கட்டுப்பாடுகள் மார்ச் 2ம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில், கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைக்