
குண்டர்களை இறக்கி கோவையில் தேர்தலை சீர்குலைக்க சதி.. ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம்
சென்னை : கோவையில் ரவுடிகள் மற்றும் குண்டர்களை அழைத்து வந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சீர்குலைக்க திட்டமிட்டுள்ளதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்