Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

வாலாட்டும் ரவுடிகள்: கணக்கெடுக்க அதிரடி உத்தரவு…

Footer News Updates

வாலாட்டும் ரவுடிகள்: கணக்கெடுக்க அதிரடி உத்தரவு…

சென்னை : புதிய ரவுடிகளை கணக்கெடுத்து, பட்டியலை அனுப்புமாறு, அதி தீவிர குற்றத் தடுப்பு பிரிவுக்கு,டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்…. பயங்கரவாதி, சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல், ரவுடி மற்றும் கூலிப் படை மீது

Read More »
Footer News Updates

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்த மத்திய

Read More »
Footer News Updates

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2வது நாளாக 3,000-ஐ தாண்டியது : ஒரே நாளில் 5 பேர் பலி!!

டெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2வது நாளாக 3,000-ஐ தாண்டியது. நாட்டில் கொரோனா பாதிப்புகள் சீராக குறைந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை  கொஞ்சம்,கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில்

Read More »
Footer News Updates

சென்னையில் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: சென்னையில் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராணுவ வீரர் கொலையை கண்டித்து நேற்று மாலை பேரணியாக சென்று பாஜகவினர் போராட்டத்தில்

Read More »
Footer News Updates

ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பாக கர்நாடக அரசுக்கு பெங்களூரு நகர சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின்போது, அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து விலைமதிப்புமிக்க சேலைகள்,

Read More »
Footer News Updates

கல்லூரி மாணவிகள் விவகாரம்.. நிர்மலா தேவி வழக்கில் வெளிவந்த பகீர் தகவல்கள்..!

Nirmala Devi case | கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்த முயற்சி செய்த வழக்கில் நிர்மலா தேவியின் வாக்குமூலம் வெளியாகியுள்ளது. கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்த முயற்சி செய்த வழக்கில் பேராசிரியை

Read More »
Footer News Updates

குடிபோதை அபராதம்.. அதிரடி நடவடிக்கையை கையில் எடுக்கும் சென்னை போலீஸ்.. முக்கிய அறிவிப்பு!

குடிபோதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களுக்கு சென்னை மாநகரக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அபராதத் தொகையை செலுத்தும்படி நீதிமன்றத்தின் மூலம்

Read More »
Footer News Updates

பான் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு… இந்த தவறை செய்தால் ரூ.10,000 அபராதம்!

பான் கார்டு வைத்திருப்பவர்கள் செய்யும் சில தவறுகளால் பத்தாயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டிய சூழலும் உண்டாகிவிடும். இப்படிப்பட்ட பிரச்சனைகளிலிருந்து எப்படி நம்மை தற்காத்துக் கொள்வது என்பது பற்றி பார்ப்போம். இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும்

Read More »
Footer News Updates

சென்னை : பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக திமுகவை சேர்ந்த 2 பேர் கைது: கட்சியிலிருந்து சஸ்பெண்ட்

சென்னை: சென்னையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக திமுகவைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் இருவரும் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். சென்னை: சென்னையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த

Read More »
Footer News Updates

‘அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’: பா.ஜ.க-வில் இருந்து காயத்ரி ரகுராம் விலகல்

“ நான் கட்சியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” என்று ட்வீட் செய்துள்ளார். தமிழக பாஜக-வில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் தனது டவிட்டர் பகத்தில் தெரிவித்துள்ளார். பாஜகவின்

Read More »