ரோல்ஸ் ராய்ஸ் கார்.. எல்லா வரியையும் கட்டிய பின்பும் விஜய்க்கு அபராதம் ஏன்? உண்மையில் என்ன நடந்தது?
சென்னை: நடிகர் விஜய் தான் வாங்கிய காருக்கு வரி ஏய்ப்பு செய்யாமல் முறையாக வரி கட்டிய நிலையிலும் நேற்று சென்னை ஹைகோர்ட் அவருக்கு அபராதம் விதித்து இருக்கிறது. நுழைவு வரி கட்ட விலக்கு கேட்டதால்