பாகிஸ்தான் பிரதமரின் வளர்ப்பு மகனை கைது செய்த போலீசார்..!! மேலிடத்தில் இருந்து திடீரென வந்த உத்தரவால் ‘ஷாக்’!!
காரில் வைத்து மதுபானங்களை கடத்தியதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் வளர்ப்பு மகன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமராக பதவி வகிப்பவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான். பாகிஸ்தான் நாட்டின் முதல் பெண்மணியாக பிரதமர்