அரசு பஸ்களில் இலவச பயணம்.. யாருக்குன்னு பாருங்க.. உடனே அமல்படுத்த தமிழக அரசு உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணமில்லா பயணம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, போக்குவரத்துத் துறை மீதான மணிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது.