பல கோடி கொட்டியிருக்கோம்.. அப்படியே எப்படி விட முடியும்.. இந்தியன் 2 விவகாரத்தில் லைகா அதிரடி!
சென்னை: இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக்கோரி லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தனிநீதிபதி தள்ளுபடி செய்த நிலையில் உத்தரவை எதிர்த்து லைகா நிறுவனம்