அரபு நாடுகளின் முடிவால் ‘கச்சா எண்ணெய்’ விலை உயர்வு..! #OPEC+
கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான OPEC+ இன்று நடத்தி முடித்த ஆலோசனை கூட்டத்தில் சர்வதேச நாடுகளில் இருக்கும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, அமெரிக்கச் சந்தையில் குறைந்து வரும் கச்சா எண்ணெய் அளவீடு ஆகியவற்றைக்