வந்தது சிக்கல்.. மீண்டும் வேகமெடுக்கும் டெல்டா வைரஸ்.. பள்ளிகள் மூடல்.. சவாலை ஏற்று களமிறங்கிய சீனா
பீஜிங்: சீனாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் மறுபடியும் பரவி வருவதால், அந்நாடு அனைத்து முனனெச்சரிக்கை நடவடிக்கைளிலும் இறங்கி விட்டது.. பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்முதலில் 2 வருடங்களுக்கு முன்பு, கொரோனா வைரஸ் உருவானதே