சேகர்பாபு மகள் வயிற்றில் குழந்தையுடன்கண்ணீர் பேட்டி!
நாங்களும், முதல்வர் கவர்னர் ஜனாதிபதி என அனைவருக்கும் புகார் அளித்துவிட்டோம். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை. என் அப்பாவால் என் உயிருக்கு ஆபத்து என்று கூறி அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மகள் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு