
இருளில் கண்ட தேர்தல் வெளிச்சம் முடிவா! தற்காலிக முடக்கமா?
தமிழகத்தில் எல்லா ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமலில் இருந்த பொழுது, முழு ஊரடங்கை திருப்பி பெற்று கொண்ட அரசின் உண்மை நிலை என்ன? தேர்தலை சந்திக்கவா அல்லது உண்மையாகவே வைரஸ்யின் வீரியம் குறைந்ததா? அரசு ஆதாயம் தேடுகிறதா அல்லது மக்களை காண்கிறதா, தேர்தல் முடிந்த பின் மீண்டும் பயணிக்குமா முழு ஊரடங்கு ? என்ற கலக்கம் கலந்த வெளிச்சத்தை நோக்கி மக்கள்
